Saturday, January 16, 2016

Universe in Tamil Prabanjam பிரபஞ்சம்

Universe in Tamil Language

The following shows  basic objects in Universe and its Tamil name.
விண்மீன்பேரடை
Vinmeenperadi
Galaxy
பால் வழி
Paal Valli
Milky Way
சூரியக் குடும்பம்
Suriya koodambam
Solar System
கதிரவன், சூரியன், ஞாயிறு
Kathiravan,Suriyan, Nayeru
Sun
திங்கள், நிலா, சந்திரன்
ஒரு கிரகத்தைச் சுற்றும் கோள்
Thingal, nila, santiran
Moon
விண்மீன்கள், நட்சத்திரம்
vinmeengal
Stars
கோள்கள்
koalgal
Planets
விண்கற்கள்,எரி நட்சத்திரம்
vinkarkkal
Meteor
வால்வெள்ளி
vaalvelli
Comet
சிறுகோள்
சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள்
sirukoal
Asteroid
புதன்
puthan
Mercury
வெள்ளி
velli
Venus
புவி, பூமி, உலகம்
Poovi, bhoomi, ulagam
Earth
செவ்வாய்
ceivvaai
Mars
வியாழன்
viyaalan
Jupiter
சனி
sani
Saturn
யுரேனஸ்Uranus
நெப்டியூன்Neptune
ப்ளூட்டோPluto
வானம்/ஆகாயம்
vaanam
Sky
வளிமண்டலம்
Valimandalam
Atmosphere
வட்டப் பாதையில் சுற்றி வருகின்றனOrbit
செயற்கைக்கோள்
ceyarkaikoal
Satellite



Related topics:
திசைகள் (Thisaigal) – Directions   |   ஐம்புலன் (Aimpulan) – Five Senses   |   அறுசுவை (Aruccuvai) – Six Tastes   |   நவரசம் (Navarasam) – Nine Expressions   |   எண்கள் பாடல் (Eengal Paadal) - Counting Song

List of topics: Tamil

No comments:

Post a Comment